பிரதான செய்திகள்

வேகமாக பரவி வரும் ஜே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் – விவகாரத்தைக் கையாள தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, December 26th, 2023
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புதிய கொரோனாத் திரிபு விவகாரத்தைக் கையாள சுகாதார அமைச்சு  தயாராக... [ மேலும் படிக்க ]

தரமற்ற ஊசி, சரியான முறையில் சிகிச்சை வழங்காமையே – தங்கை உயிரிழப்பு – யாழ். பல்கலை மாணவியின் சகோதரி குற்றச்சாட்டு!

Tuesday, December 26th, 2023
தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவியின் சகோதரி குற்றச்சாட்டொன்றை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ – 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு !

Tuesday, December 26th, 2023
ஸ்ரீ லங்கன் விமான சேவை புதிதாக ஏ - 320 ரக விமானம் ஒன்றை மலேஷியாவிடம் இருந்து குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் தற்போது ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான 22... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்காக விண்ணப்பிக்க முடியும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் அஸ்வெசும திட்டத்திற்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பில் கவனம்!

Monday, December 25th, 2023
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது... [ மேலும் படிக்க ]

அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளனர் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Monday, December 25th, 2023
மாகாண சபை மற்றும் அதிகார பரவலாக்கம் தொடர்பில் தென்பகுதி மக்கள் தேவையற்ற பயத்தில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை – ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு... [ மேலும் படிக்க ]

நாளை (26) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Monday, December 25th, 2023
நாளை (26) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என  என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்திய விவகாரம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

Monday, December 25th, 2023
அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தியமைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கையூட்டல்... [ மேலும் படிக்க ]

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை காவல்துறையினர் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார்... [ மேலும் படிக்க ]