சிந்தன் தோழருக்கு அஞ்சலி மரியாதை!
Saturday, January 20th, 2024
…….
தோழர் சிந்தன் டி சில்வா நிரந்தர ஓய்வுக்குச் சென்றுவிட்டார்.
ஈழ மக்களின் உரிமைப்போராட்டப் பயணத்தில் தனது பங்களிப்பை வழங்கிய தோழர் சிந்தன் அவர்கள் அவரின் பல ஞாபகங்களை நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்.
சிலகாலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தோழர் சிந்தன் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
அவரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல் விரைவில் பகிரப்படும்.
எமது இதய அஞ்சலிகள்!!!
Related posts:
வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!
இலங்கை பொருளாதார வளர்ச்சி 2.6 சதவீதமாக அமையுமென - பொருளாதார வளர்ச்சி வீதம் குறித்து சர்வதேச நாணய நி...
நியூசிலாந்தின் தலைநகரில் இலங்கையின் கொன்சியூலர் சேவைகள் மார்ச் 3 ஆம் திகதிமுதல் ஆரம்பம்!
|
|
|


