வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!
Friday, June 9th, 2017
வட இலங்கை சுதேச மருத்துவ சபையின் உறுப்பினர்கள் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் எதிர்வரும்-10 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னதாகத் தங்களை உறுப்பினர்கள் என உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, சபையின் உறுப்பினர்கள் தங்களை உறுப்பினர்கள் என அடையாளப்படுத்தக் கூடிய பொருத்தமான ஆவணங்களுடன் நாளை சனிக்கிழமைக்கு முன் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் கேட்டுள்ளார்.
Related posts:
70ஆவது அகவையில் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம்!
மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் - 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் - உடனடியா...
சிறு முயற்சியாகர்களை ஊக்குவிக்க விசேட "விருது" - கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு!
|
|
|


