ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி!
Wednesday, August 7th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்
போது பொலித்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
பொலித்தின் பயன்பாடு அற்ற பிரசாரம் தொடர்பில்
வேட்பாளர்களை தெளிவுபடுத்த... [ மேலும் படிக்க ]


