பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு உடன் அமுலாகும் வகையில் தடை – யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு!
Thursday, April 18th, 2024
யாழ். மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் - நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]
