சவால்களை எதிர்கொள்ளும் யாழ் மாவட்ட விளையாட்டுத்துறை – துறைசார் வல்லுனர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
Tuesday, April 16th, 2024
யாழ். மாவட்டத்தில் விளையாட்டுத் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் மறறும் உடற் கல்வி ஆசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்
000
Related posts:
சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுத...
13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமே - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு - நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்...
|
|
|
கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
மாற்றுத்தலைமை தொடர்பில் தெளிவோடு இருக்கும் மக்களை யாரும் தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் கிடையாது - டக்ள...
கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...


