நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!
Wednesday, May 22nd, 2024
கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் நீண்டகால பாரம்பரியத்தை கொண்ட காக்கைாதீவு – நவாலி கடற்றொழிலாளர் இறங்குதுறைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலைமைகளை நேரடியாகச் பார்வையிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது குறித்த பகுதியில் நீர்வேளாண்மை சார் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள முதலீட்டாளர்களுக்கும், பிரதேச கடற்றொழில் சங்கத்தினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தொழில்சார் முரண்பாடுகளை, எந்தவொரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமாக தீர்ப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0000
Related posts:
வடக்கில் கைத்தொழில் துறையை மேம்படுத்த வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...
யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|


