யாழ் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Friday, July 31st, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ். குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காலை யாழ் குரு முதல்வரது இல்லத்திற்கு சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குருமுதல்வர் சாமுவேல் பொன்னையா அடிகளாரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவரது ஆசிகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஸ்தாபனங்களில் மூவினப் பிரதிநிதிகள் அவசியம்!நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
ஒழுங்கமைக்கப்பட்ட இந்து அமைப்பு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா !
முல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ...
|
|
|
எம்மை நம்பி அணிதிரளுங்கள்: சுபீட்சமான எதிர்காலத்தை மிகவிரைவில் உருவாக்கி தருகிறேன் - கிளிநொச்சி யில்...
அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககைய...
மூத்த தோழர் பண்டாவின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரிய...




