அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 ரூபா மில்லியன் வருமானம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Friday, June 14th, 2024
அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு
வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்
கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.... [ மேலும் படிக்க ]


