சிறப்புச் செய்திகள்

அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு – துரிதப்படுத்துமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Tuesday, November 9th, 2021
அந்தமான் தீவுப் பகுதியில் தரித்து நிற்கின்ற வாழைச்சேனை மீனவர்கள் நால்வரும் நாட்டிற்கு வந்து சேர்வதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தொடரும் சீரற்ற காலநிலை – கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Tuesday, November 9th, 2021
சீரற்ற காலநிலையினால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் கண்காணிப்பு மற்றும்  விழிப்புணர்வு செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை... [ மேலும் படிக்க ]

“அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல” – எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம் இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, November 7th, 2021
"அபிவிருத்திக்கு எதிரானவர்கள் நாங்கள் அல்ல . யுத்தத்தில் அழிந்த எமது பிரதேசங்களைக் கட்டியமைத்து மிளிரச்செய்தவர்கள் நாங்கள். எனினும் மக்களின் ஏகோபித்த இணக்கம்  இன்றி... [ மேலும் படிக்க ]

கடமைக்கு இடையூறு செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 6th, 2021
வளமான எதிர்காலத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கின்ற போதிலும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, November 6th, 2021
மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை இன்றையதினம் மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கிவைப்பு!

Saturday, November 6th, 2021
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கு  அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் தெரவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் வழங்கும்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி குறித்து கலந்தரையாடல்!

Saturday, November 6th, 2021
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் சபாரத்தினம் செல்வேந்திரா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்றையதினம் அமைச்சரின்... [ மேலும் படிக்க ]

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் கோட்டையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேரில் சென்று ஆராய்வு!

Saturday, November 6th, 2021
யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் யாழ் கோட்டையினை கடற்றொழில் அமைச்சருடன் இணைந்து, யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தேசிய... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

Friday, November 5th, 2021
யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஊவா மாகாணசபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் சம்பிரதாயபூர்வமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார். -... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Friday, November 5th, 2021
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பலநாள் கலன் உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. கடற்றொழில் அமைச்சரின் யாழ்... [ மேலும் படிக்க ]