2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் தேசிய வேலைத் திட்டம் – மன்னார் மாவட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காசோலைகள் வழங்கிவைப்பு!
Saturday, November 6th, 2021
நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மத்தியில் தெரவு செய்யப்பட்டவர்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகள்வு இன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அதனடிப்படயில், மன்னார் மாவட்டத்தில் பாசி வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளர்களில் 20 பேருக்கும், கொடுவா மீன் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளர்களில் 4 பேருக்கும் முதற்கட்ட காசோலைகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெருமளவில் திரண்டுவந்த முல்லை மக்கள். டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
இறந்த உறவுகளை நினைவு கூரவும் நினைவுத் தூபி அமைப்பதற்கும் விரைவில் தனிநபர் பிரேரணை! - டக்ளஸ் தேவானந்த...
கிடைக்கப்பெறும் வாய்ப்புக்களூடாக மக்கள் நலன்களை முன்னெடுத்து சாதித்துக் காட்டுங்கள் - கிளிநொச்சியில...
நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் ...


