வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு – பிரதேச அபிவிருத்தி குறித்து கலந்தரையாடல்!
Saturday, November 6th, 2021
வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளர் சபாரத்தினம் செல்வேந்திரா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளக் கூடிய ஒத்துழைப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் கோரிக்கை கடிதத்தினையும் தவிசாளர் அமைச்சரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழரின் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்தது இந்திய அரசு - இந்திய விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம் டக...
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக...
வேலணை கமநலத் திணைக்களத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!
|
|
|


