சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தித் திட்டம் 2021 – கிளிநொச்சி மாவட்ட பயனாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Friday, January 21st, 2022
சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி
உற்பத்தித் திட்டம் - 2021 எனும் வேலைத் திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தில்
தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்வில்... [ மேலும் படிக்க ]


