‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளிப்பு!
Wednesday, January 19th, 2022
யாழ்பாணம் சத்திரம் அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தில் பட்டிப் பொங்கல் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட ‘கோமாதா உற்சவம் – 2022’ சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கையளித்தார்.
கோமாதா மற்றும் இடபவதைக்கு எதிராக பிரதமர் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்களினால் குறித்த நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது
Related posts:
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வ...
பொருளாதார மீட்சி என்று கூறி மேலும் இழப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு துணைபோகாதீர்கள் - டக்ளஸ் எம...
ஈ.பி.டி.பியின் செயளாளர் நாயகம் டக்ளஸ் நிதி ஒதுக்கீடு - யாழ் மாவட்ட தாச்சி விளையாட்டு சங்கத்துக்கு பு...
|
|
|
இலங்கை பொலிஸ் சேவையில் பதவி உயர்வுகளில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்படுகின்றதா? - நாடாளுமன்றில் டக்ளஸ்...
அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்த இலங...
ஈ.பி.டி.பியின் கரங்களை வலுச்சேர்க்க செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணிக்க அணிதிரளும் இளைஞர் ...


