செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !

Friday, July 7th, 2023
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். “இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

14ஆம் திகதி சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!

Friday, July 7th, 2023
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர்... [ மேலும் படிக்க ]

மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா யோசனை!

Friday, July 7th, 2023
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில், கடனை மீளச்செலுத்த, இலங்கைக்கு 12 ஆண்டுகள் அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி கடன்... [ மேலும் படிக்க ]

அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் – இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க கோரிக்கை!

Friday, July 7th, 2023
தம் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலக்க நீதிமன்றில் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

தனியார் துறைக்கான கடன் வழங்கல் மீட்சியடையும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
தனியார் துறைக்கான கடன் வழங்கல் எதிர்வரும் காலத்தில் மீட்சியடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக, தனியார் துறைக்கான கடன் வழங்கலில், குறைப்பு பதிவு... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கியதில் எழுவர் பலி – உத்தரப் பிரதேசத்தில் சோகம்!

Friday, July 7th, 2023
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 07 பேர் உயிரிழந்தனர். அவர்களில், இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தகவல்... [ மேலும் படிக்க ]

பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சுட்டிக்காட்டு!

Friday, July 7th, 2023
பெண்கள் அதிகமாக பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நாட்டில் அதிகமாக காணப்படுவதாக  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அரசாங்கம் தீவிரம் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

தடயவியல் பகுப்பாளர்களின் இறுதி அறிக்கையின் பின்னரே முல்லைத்தீவு புதைகுழி தொடர்பான விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்!

Friday, July 7th, 2023
ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு இரசாயன பகுப்பாளர்களின் இறுதி அறிக்கை வெளியானதன் பின்னரே அது தொடர்பான உண்மைகள்... [ மேலும் படிக்க ]