சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தமிம் இக்பால் !
Friday, July 7th, 2023
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“இது திடீர் முடிவு அல்ல. நான் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். சில காரணங்களை இங்கே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் விலகுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைத்தேன் என ஊடகவியலாளர் சந்திப்பில் தமீம் இக்பால் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜோக்கோவிச் அதிர்ச்சி தோல்வி!
விராட் கோலியை பாராட்டிய பிரையன் லாரா!
படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி - அச்சத்தில் விசேட வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வீ...
|
|
|


