செய்திகள்

குளிர் சாதனப் பெட்டி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழப்பு – பாகிஸ்தானில் சோகம்!

Thursday, July 13th, 2023
குளிர் சாதனப் பெட்டி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் லாகூர்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் வரி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாவால் அதிகரிப்பு!

Thursday, July 13th, 2023
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கரவெட்டி கப்பூது மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை திட்ட வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 13th, 2023
கரவெட்டி, கப்பூது, மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை மேம்படுத்தல் திட்டத்திற்கான வேலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த... [ மேலும் படிக்க ]

நான்கு நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, July 13th, 2023
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு நிறுவனம் உள்ளிட்ட 4 நிறுவனங்களை மறுசீரமைப்புக்கு உட்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, குறித்த... [ மேலும் படிக்க ]

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!

Thursday, July 13th, 2023
வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த ஏவுகணை ஜப்பானிய கடற்பகுதியில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க கட்டண அறவீட்டின் கீழ் அனுமதி – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை!

Thursday, July 13th, 2023
முச்சக்கரவண்டிகளை மேலதிக பொருட்களை கொண்டு அலங்கரிப்பதற்காக கட்டணம் அறவீட்டின் கீழ் அனுமதி வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

அரசியலுக்குள் நுழையாமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் – ஹர்ஷன எம்.பி. ஆதங்கம்!

Thursday, July 13th, 2023
நான் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட்டே விளையாடி இருக்கலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். ஹர்ஷன ராஜகருணா எம்.பி.... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் செல்ல முன்பதிவுகளை செய்யலாம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Thursday, July 13th, 2023
அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர் – வெளியான முக்கிய தகவல்!

Thursday, July 13th, 2023
நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சம் காணப்பட்டாலும் அவற்றில் 31,000 பேரே வரி செலுத்துவதாக தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்... [ மேலும் படிக்க ]

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் – மேற்கத்தேய நாடுகளிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, July 13th, 2023
சுவீடனில் புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க... [ மேலும் படிக்க ]