இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் வரி கிலோ ஒன்றிற்கு 100 ரூபாவால் அதிகரிப்பு!
Thursday, July 13th, 2023
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபா சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு கடந்த காலங்களில் அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வீதியின் புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா
உள்ளூராட்சி எல்லை நிர்ணயங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவுள்ளன!
சமூக சீரழிவுகளிலிருந்து மக்களை வழிப்படுத்த தெளிவான விழிப்புணர்வுகள் அவசியம் - ஈ.பி.டி.பியின் நல்லூர்...
|
|
|


