கரவெட்டி கப்பூது மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை திட்ட வேலைகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, July 13th, 2023
கரவெட்டி, கப்பூது, மேற்கு மாது வெள்ளத் தடுப்பணை மேம்படுத்தல் திட்டத்திற்கான வேலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த அபிவிருத்தி வேலைத் திட்டம், ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ திட்டத்தின் கீழ், உலக வங்கியின் சுமார் 48 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு - ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!
அழிவுக்கு வழி காட்டியவர்கள் ஊடக சுதந்திரம் பேசுவதா?
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
|
|
|
பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்ட...
கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்...


