செய்திகள்

அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் 11 வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தம் – நாடாளுமன்றத்துறை மேற்பார்வைக் குழு சுட்டிக்காட்டு!

Monday, August 14th, 2023
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. சுற்றுச்சூழல்,... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி – 13 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 71 யிரத்து 781 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
நாட்டில் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் 13 மாவட்டங்களில் 51ஆயிரத்து 641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

பழைய சட்டங்களுக்கு மாற்றாக 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்கள் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால் மக்களவையில் தாக்கல்!

Monday, August 14th, 2023
பழைய சட்டங்களுக்கு மாற்றாக ஹிந்தி பெயருடன் 3 குற்றவியல் சட்ட சட்டமூலங்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல்... [ மேலும் படிக்க ]

முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் – ஈரானில் நான்கு பேர் பலி!

Monday, August 14th, 2023
ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பு காத்திரமானது – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராட்டு!

Monday, August 14th, 2023
இலங்கை நெருக்கடியை சந்தித்திருந்த தருணத்தில் உதவிகளை வழங்கிய இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கு எப்போதும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழா திருப்பலி நாளை – மன்னார் வருகின்றார் ஜனாதிபதி – விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Monday, August 14th, 2023
மன்னார் மடுதிருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலியில் நாளை(15) இடம்பெறவுள்ள நிலையில் அன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மடு திருத்தலத்திற்கு விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

மலையக எம்.பிக்கள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைக்கின்றனர் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆதங்கம்!

Monday, August 14th, 2023
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்கள் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து இவர்கள்... [ மேலும் படிக்க ]

3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல்!

Monday, August 14th, 2023
3.9 மில்லியன் இலங்கையர்கள் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சமீபத்திய நிலைமை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Monday, August 14th, 2023
உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!

Monday, August 14th, 2023
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின்... [ மேலும் படிக்க ]