செய்திகள்

கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் – பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 22nd, 2023
கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்கலைக்கழகங்களின் 600 பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பரண ஜயவர்தன இதனைத்... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு – தானம் வழங்க முன்வருமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கி அவசர கோரிக்கை!

Tuesday, August 22nd, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்துப் பிரிவு குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. தற்போது நாளுக்கு நாள் குருதிக்கான தேவை... [ மேலும் படிக்க ]

மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி செயற்படுவது சிக்கலாக உள்ளது – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மூத்த அரசியல்வாதிகளின் எந்த விதமான ஒத்துழைப்புமின்றி அரசாங்கத்தில் செயற்படுவது சிக்கலாக உள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – யாழ்ப்பாண பொலிசார் கோரிக்கை!

Tuesday, August 22nd, 2023
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண... [ மேலும் படிக்க ]

குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முயற்சி – நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குற்றச்சாட்டு!

Tuesday, August 22nd, 2023
குருந்தூர்மலை விவகாரத்தை பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]

குருந்தூர் மலையை வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் – இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம் புலனாய்வு அமைப்புகள் வலியுறுத்து!

Tuesday, August 22nd, 2023
குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வு பிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யவேண்டாம் என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை!

Tuesday, August 22nd, 2023
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷ் மத்திய வங்கியானது அதற்கான தவணையை ஓகஸ்ட் 17ஆம்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 ஆம் திகதிமுதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது – விஞ்ஞானிகள் தகவல்!

Tuesday, August 22nd, 2023
நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் தென்... [ மேலும் படிக்க ]