கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் – பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, August 22nd, 2023

கடந்த 7 மாத காலப்பகுதியில் மாத்திரம் பல்கலைக்கழகங்களின் 600 பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.

பல்கலைக்கழக பேராசியர்கள் சம்மேளனத்தின் தலைவர் பரண ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக கட்டமைப்பில் , 12 ஆயிரம் பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்கின்ற போதும் 6 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே கடமையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென - சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன...
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனம் இலங்கையில் - கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெர...
மே , ஜூன் மாதங்களில் பணிக்கு வராத அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை - துறைசார் அமைச்சின் செயலாளரின...