செய்திகள்

நாடாளுமன்ற ஒழுக்க கோவையை மீறிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்யு அமர்விலிருந்து வெளியேற்றினார் சபாநாயகர்!

Wednesday, August 23rd, 2023
நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர். வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

Wednesday, August 23rd, 2023
சிங்கப்பூருக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு மீண்டும் நாடு... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டு!

Wednesday, August 23rd, 2023
பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். வர்த்தக... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை தகர்த்தது ரஷியா – ஏராளமான உக்ரைன் படையினர் பலி என்றும் ராஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே ஏராளமான உக்ரைன் வீரர்கள் படகில் சென்று கொண்டு இருந்தபோது. ரஷிய படைகள் அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி திடீர் சோதனை – 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விலை கட்டுப்பாட்டு பிரிவினர் தகவல்!

Wednesday, August 23rd, 2023
கிளிநொச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  திடீர் சோதனையில் 13 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிளிநொச்சி பகுதியில் விலை கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரிப்பு – தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் மருந்துகளின்... [ மேலும் படிக்க ]

பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் -. வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Wednesday, August 23rd, 2023
பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களுக்கு சிறு வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன அழுத்தம், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் – இன்று எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தோல்வியடைந்தே போவார்கள்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
"அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன். தற்போது எம்மை விமர்சித்து வீரவசனம் பேசுவோர் தேர்தல் காலங்களில் தோல்வியடைந்தே போவார்கள்." என ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

பொதுமக்களின் அமைதியை உறுதிசெய்ய ஆயுதம் தாங்கிய படையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் அறிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் அத்தியாயம் 12 ஆம் பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய,  பொதுமக்களின் அமைதியை பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய படையின்... [ மேலும் படிக்க ]

தனியார் மின்னுற்பத்தி நிலையத்தின் 23 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
மின்சார நெருக்கடியை தீர்க்கும் வகையில் மாத்தறை ஏஸ் பவர் (Ace Power) தனியார் மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]