செய்திகள்

புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
புதிய போட்டி சந்தைகளை கண்டுபிடித்து வெளிநாட்டு முதலீடுகளையும் மூலதனத்தையும் ஈர்ப்பதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, August 30th, 2023
இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு !

Wednesday, August 30th, 2023
கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தினை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2.18 ஆக அதிகரித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் சம்பவம்!

Wednesday, August 30th, 2023
யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற... [ மேலும் படிக்க ]

புதிதாக 12 ஆயிரத்து 263 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன – மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!

Wednesday, August 30th, 2023
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 12 ஆயிரத்து 263 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல் 8,304 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1,727 ஏனைய வாகனங்களும் பதிவு... [ மேலும் படிக்க ]

ஜெனீவா விவகாரம் :இலங்கை குறைந்தளவான அணுகுமுறையையே கையாளும் என தகவல்!

Wednesday, August 30th, 2023
அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023
~~~ வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் தீயில் கருகிய பட்டா வாகனம் !

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா  வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 9 இலட்சத்தை கடக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
இந்த வருடம் நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை விரைவில் 9 இலட்சத்தை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாதத்தின் முதல் 27 நாட்களில் மாத்திரம் 8 இலட்சத்து 91... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் கிடையாது – இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
உலகக் கிண்ண தொடர் குறித்து எந்தவொரு பதற்றமும் தமக்கு இல்லை என இந்திய கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி உலகக் கிண்ண தொடர்... [ மேலும் படிக்க ]