நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு !
Wednesday, August 30th, 2023
கடந்த மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 27.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தினை காட்டிலும் ஜூலை மாதத்தில் 2.18 ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த வருட ஜூன் மாதத்தை காட்டிலும், 11.79 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆடை, துணி மற்றும் இறப்பர் உள்ளிட்ட தயாரிப்புகள் மற்றும் தெங்கு, மற்றும் தென்னை சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி குறைந்தமை கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி வருமான வீழ்ச்சிக்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் - சொல்கிறது அமெரிக்கா!
தடுப்பூசி விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் - அஸ்ட்ரா செனெகா நிறுவனம் எச்சரிக்கை!
உயர்தரப் பரீட்சை நிறைவடைந்த பின்னரே உள்ளூராட்சி தேர்தலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் - தேர்தல் ...
|
|
|


