செய்திகள்

இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – அறிக்கைகளை வழங்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, October 12th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலமான நாடுகளின் புலனாய்வுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு இலங்கை... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை – சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
இந்த வருட ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் – அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 12th, 2023
கடந்த 3 வருடங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்துப்... [ மேலும் படிக்க ]

ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் – நாட்டை ஆள்வதற்கு 25 பேர் போதுமானது – மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர் வலியுறுத்து!

Thursday, October 12th, 2023
நாம் எதிர்பார்க்கும் புதிய ஆட்சியில் ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டுமெனவும் இந்த நாட்டை ஆள்வதற்கு 225 பேர் தேவையில்லை 25 பேரே போதுமானது மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய 150,000 பேர் பல்வேறு நோய்களினால் உயிரிழப்பு – நோய்த்தடுப்புச் சேவைகள் தேவையென வைத்தியர்கள் வலியுறுத்து!

Thursday, October 12th, 2023
இலங்கையில் வருடாந்தம் ஏறக்குறைய 150,000 பேர் பல்வேறு நோய்களினால் மரணமடைவதாகவும் நோயுற்றவர்களை அவர்களின் வாழ்நாளில் கவனிப்பதற்கு நோய்த்தடுப்புச் சேவைகள் தேவைப்படுவதாகவும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!

Thursday, October 12th, 2023
கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின இன்றையதினம் பதவியேற்றுள்ளார். பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்... [ மேலும் படிக்க ]

வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் – வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
வாக்காளரின் உள்ளத்தில் உள்ள வெறுப்பை நீக்கி வாக்களிப்பு நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். வெறுப்பு, கோபம், பொறாமை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!

Thursday, October 12th, 2023
வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இணைந்து பொருளாதார சபையொன்றை நிறுவுவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

முன்னாள் நீதிபதிக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை – வெளிநாடுப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது – குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, October 12th, 2023
முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும்  அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் , அவரது திடீர் வெளிநாடுப் பயணமானது... [ மேலும் படிக்க ]