செய்திகள்

போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படும் – தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நடவடிக்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, October 24th, 2023
சிரேஷ்ட பிரஜைகளின் நிதி நிலைமைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, வருடாந்த வருமானம் 12... [ மேலும் படிக்க ]

சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023
ஒரு சில கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கைகள் காரணமாகவே சட்டவிரோத கடல்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் நெருக்கடி நிலமை தொடர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்திப்பு – இலங்கைக்கான நீண்ட கால உதவிகள் குறித்து கலந்துரையாடல்!

Tuesday, October 24th, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கடன் மறுசீரமைப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!

Monday, October 23rd, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமான வேலணை புங்கடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் இலவசமாக வழங்கி... [ மேலும் படிக்க ]

மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் – மின்சக்தி அமைச்சர் அறிவிப்பு!

Monday, October 23rd, 2023
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் – திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 23rd, 2023
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
அரசியல் நோக்கம் ஒன்றை அடைந்து கொள்வதற்காக, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவலை கத்தோலிக்கப்... [ மேலும் படிக்க ]

பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Monday, October 23rd, 2023
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மன்னார் பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

உலகில் மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை – இதுவே பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023
உலகிலேயே மிகவும் குறைந்த வரிகளைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமையானது கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய... [ மேலும் படிக்க ]