செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானம் – இ.போ.ச விபத்து விசாரணை முகமைப் பிரிவு அறிவிப்பு!

Tuesday, October 31st, 2023
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ‘சிசு சரிய’ பேருந்துகளில் நடுத்தர வயதினரை மாத்திரம் சாரதிகளாக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் விபத்து விசாரணை... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரிப்பு – வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் ஆதங்கம்!

Tuesday, October 31st, 2023
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும், தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் – தனியார் பேருந்தொன்று நெல்லியடிப் பகுதியில் விபத்து!

Tuesday, October 31st, 2023
யாழ்ப்பாணம், கொடிகாமம் - பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று இன்று காலை நெல்லியடிப் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் வலியுறுத்து!

Tuesday, October 31st, 2023
அரச வைத்தியசாலைகளில் கட்டாயமாக நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ல்ஸ் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைப்பு!

Tuesday, October 31st, 2023
யாழ் போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை முகாம் ஆளுநரால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சை... [ மேலும் படிக்க ]

வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளுக்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, October 31st, 2023
இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட விளையாட்டுகளிற்கு தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் வல்லமை இருக்கின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வை தூண்டுகின்றன விஷமிகள் – அமைச்சர் டக்ளஸ் குற்றச்சாட்டு!

Tuesday, October 31st, 2023
~~~~ மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் இலாபம் அடையும் தரப்புக்கள், சட்டவிரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!

Monday, October 30th, 2023
சாவற்காடு  மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில்  சுமுகமான... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் கீழ் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் பொது மக்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!

Monday, October 30th, 2023
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள்... [ மேலும் படிக்க ]