காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!
Monday, October 30th, 2023
சாவற்காடு மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில் சுமுகமான தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை அவதானித்தார்.
Related posts:
நல்லை ஆதீன முதல்வர் - டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு
பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
“நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை” வடக்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது – அமை...
|
|
|
அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
பருத்தித்துறை சிவன் ஆலயத்தில் மீண்டும் பூஜை - அமைச்சர் டக்ளஸின் வேண்டுகோளை தொடர்ந்து சுகாதாரத் தரப்ப...
ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்ச...


