செய்திகள்

ஒரு தொகுதி இந்து ஆலயங்களுக்க்கான காசோலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் வழங்கிவைப்பு!

Sunday, November 26th, 2023
இந்து ஆலயங்களை புனரமைப்பதற்காக இந்து கலாசார திணைக்களத்தின் 2023 இற்கான நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட ஆலயங்களில் ஒரு தொகுதிக்கான நிதியுதவிகள் இன்று... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிருங்கள் – பெற்றோர்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை!

Sunday, November 26th, 2023
சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு பெற்றோர்களிடம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவ அதிபர்கள் பற்றாக்குறை – 129 பேரே கடமையில் – 21 தரம் 1 அதிபர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களாக உள்ளனர் என தகவல்!

Sunday, November 26th, 2023
வடக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 1 ஐ சேர்ந்தவர்கள் 214 பேர் தேவையாக உள்ளபோதும் கடமையில் இருப்பது 129 பேர் என தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு வடக்கு மாகாண கல்வி... [ மேலும் படிக்க ]

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினை – மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Sunday, November 26th, 2023
கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மாகாண அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறு அனைத்து கல்விசாரா தொழிற்சங்கங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி போராட்டம் !

Sunday, November 26th, 2023
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேபாளத்தில் மன்னர் ஆட்சி இருந்த நிலையில், கடந்த... [ மேலும் படிக்க ]

எதனோல் மிகையாக இருப்பில் உள்ளன – பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
சீனித் தொழிற்சாலைகளின் துணைத் தயாரிப்பான எதனோல் தற்பொழுது மிகையாக இருப்பில் உள்ளதாக பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்... [ மேலும் படிக்க ]

வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
யுத்தத்தின் பின்னர் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்களுக்குச் சொந்தமான காணிகளை... [ மேலும் படிக்க ]

மத வழிபாட்டு தலங்களுக்கான மின்கட்டண திருத்தத்தில் சலுகை – வற்வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும் டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது – வரி விலக்கு வழங்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, November 26th, 2023
வற்வரி அதிகரிப்பினால் மண்ணெண்ணெய் மற்றும்  டீசல் விலையில் தாக்கம் செலுத்ததாது வரி விலக்கு வழங்கப்படும் என மின்சாரத்துறை மற்றும்  வலுசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Sunday, November 26th, 2023
முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது. பிரதமர்... [ மேலும் படிக்க ]

அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

Saturday, November 25th, 2023
அராலி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த துறைமுக பிரதேசங்களைக் பார்வையிட்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் வேலவன் கடல் தொழிலாளர்... [ மேலும் படிக்க ]