அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!
Saturday, November 25th, 2023
அராலி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த துறைமுக பிரதேசங்களைக் பார்வையிட்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் வேலவன் கடல் தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அராலி கிழக்கு ஜயனார் கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
அராலி துறைமுகத்தை பாவிப்பது தொடர்பில் இரண்டு சங்கங்களின் கடல் தொழிலாளர்களிடையே நிலவுகின்ற பிரைச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நேற்ரைய தினம் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106