இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய இராணுவக் கூட்டணி – அமெரிக்கா அறிவிப்பு – சவுதி , ஐக்கிய அரபு அமீரகம் குறித்த கூட்டணியில் இணைய மறுப்பு!
Tuesday, December 19th, 2023
இஸ்ரேலுக்குச்
செல்லும் கப்பல்களைப் பாதுகாக்கும் வகையில்
புதிய இராணுவக் கூட்டணியொன்றை அமெரிக்கா அறிவித்துள்ளது.
‘Operation: Guardians of Prosperity’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த திட்டத்தில்... [ மேலும் படிக்க ]
