போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் – பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவிப்பு!
Tuesday, December 19th, 2023
போதைப்பொருள் வியாபாரிகளுக்கு சொந்தமான 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களில் பெறுமதி சுமார் 68 மில்லியன் ரூபாய் என அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவினரால் குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையிலுள்ள சவுதி அரேபிய மக்களுக்கு அந்நாட்டு அரசு விசேட அறிவிப்பு!
என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா - நடமாடும் சேவை நாடளாவிய ரீதியில்!
எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!
|
|
|


