கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தீ விபத்து!
Saturday, January 12th, 2019
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
4 தீயணைப்பு வாகனங்கள் 12 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் இரகசியமாகவே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்!
பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றம் இடைநிறுத்தம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - தே...
|
|
|


