செய்திகள்

நெடுந்தீவு படகுச் சேவையின் நேர மாற்றம் குறித்து அறிவிப்பு – புதன்கிழமைமுதல் நடைமுறை!

Monday, August 13th, 2018
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கும் நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 15 ஆம் திகதி முதல் நேர... [ மேலும் படிக்க ]

புளியம்பொக்கணை ஆலயத்துக்கு இ.போ.சபையின் சிறப்புச் சேவை!

Monday, August 13th, 2018
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்காக இலங்கைப் போக்குவரத்து சேவை கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களை எச்சரிக்கை செய்யும் சுங்கப் பிரிவு!

Monday, August 13th, 2018
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து தீன்பண்டங்கள் போன்ற போதைப்பொருள் வியாபாரம் ஒன்று மேற்கொள்ளப்படுவதாக இலங்கை சுங்க பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாடசாலைகளை அண்டிய பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் வெடி விபத்து : குழந்தைகள் உட்பட 39 பேர் பலி!

Monday, August 13th, 2018
சிரியாவில்  இராணுவப்படைக்கும், கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பயங்கர தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள இத்லிப் மாகாணத்தின் ஷர்மதா... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சி : தீவகத்தில் மக்களுடன் கால் நடைகள் , பயிர்கள் பெரும் பாதிப்பு!

Monday, August 13th, 2018
குடாநாட்டில் தொடர்ந்துவரும் கடும் வறட்சி காரணமாகத் தீவகப் பிரசேத்தில் நீர்நிலைகள் முழுமையாக வற்றிய நிலையில் அப்பகுதியில் வாழும் கால்நடைகள் நீருக்காக அலைந்து திரிவதுடன் பயன்தரு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்கள் தொடர்பில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்!

Monday, August 13th, 2018
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் இதுவரை 12க்கும் அதிகமான தகவல் கிடைத்துள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர்... [ மேலும் படிக்க ]

வங்கிக் கடன்கள் மூலம் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு உரிய தீர்வு வேண்டும்!

Monday, August 13th, 2018
அபிவிருத்தி என்ற பெயரில் தமக்கு வழங்கபட்ட வீட்டு திட்டங்கள் காரணமாக வங்கிகளில் பெற்ற கடன்களை இதுவரை மீள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக பாதிக்கபட்ட வர்த்தகர்கள் பொது மக்கள்... [ மேலும் படிக்க ]

தொடர் நிலநடுக்கம்: இந்தோனேஷியாவின் உயரம் உயர்ந்தது!

Monday, August 13th, 2018
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 யை நெருங்கியுள்ளது. லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில்... [ மேலும் படிக்க ]

நான் அரசியலுக்கு ஒருபோதும் வரமாட்டேன் – சங்கா !

Monday, August 13th, 2018
தான் ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அது தொடர்பில், தனக்கு எந்தவொரு விருப்பமும் இல்லையென்றும், இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

Monday, August 13th, 2018
எதிர்வரும் 15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இலங்கை தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம்... [ மேலும் படிக்க ]