செய்திகள்

நல்லூரில் தடையற்ற மின்சாரத்துக்கு மின்சாரசபை நடவடிக்கை!

Sunday, August 19th, 2018
  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா காலத்தில் தடையின்றிய மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. உற்சவ காலத்தில்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பெருந்திருவிழாவில் எல்லையிட்ட பகுதிக்குள் வர்த்தகத்துக்குத் தடை!

Sunday, August 19th, 2018
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் சேலைகளால் வேலியமைக்கப்பட்ட பகுதிக்குள் கற்பூர விற்பனை, ஏனைய நடமாடும் விற்பனைச் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன. வீதிகளுக்கு இடையே நடைபாதை... [ மேலும் படிக்க ]

முரண்பட்ட நேர அட்டவணையால் பாதிக்கப்பட்ட ஏ.எல். பரீட்சாத்திகள்! கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Sunday, August 19th, 2018
நேர அட்டவணையைச் சரியான முறையில் கவனத்தில் கொள்ளாததால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சையில் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாது போன பரீட்சாத்திகளுக்கு ஏதேனும் உதவி... [ மேலும் படிக்க ]

பகிடிவதை செய்தால் 10 வருட சிறை : உயர் கல்வி அமைச்சு அதிரடித் தீர்மானம்!

Sunday, August 19th, 2018
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் மூலம் மேற்கொள்வதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சர்வதேச சைட்டீஸ் மாநாடு!

Sunday, August 19th, 2018
அழிவடையும் தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாப்பதற்காக மக்களை விழிப்பூட்டும் நோக்கில் இடம்பெறும் சர்வதேச சைட்டீஸ் மாநாடு அடுத்த வருடம் இலங்கையில் நடைபெறவுள்ளது. மூன்று... [ மேலும் படிக்க ]

வறுமையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு  ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் உதவி!

Saturday, August 18th, 2018
புனர்வாழ்வழிக்கப்பட்ட நிலையில் வறிய நிலையில் வாழும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான... [ மேலும் படிக்க ]

முன்மொழிவுகள் ஒவ்வொன்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கவேண்டும் – கட்சியின்  வலிகாமம் பிரதேச நிர்வாகிகள் மத்தியில் தோழர் ஜீவன் சுட்டிக்காட்டு!

Saturday, August 18th, 2018
மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான சரியான திட்டங்களை முன்மொழிவதன் ஊடாகவே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்காக எமது கட்சியால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்குப் பயிற்சி!

Saturday, August 18th, 2018
யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9 மணிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய... [ மேலும் படிக்க ]

திருத்தி எழுதப்பட்ட டேவிஸ் கோப்பை நடைமுறைகள்: முழு விவரங்கள்!

Saturday, August 18th, 2018
டேவிஸ் கோப்பையில் புதிய மாறுதல்களை அமல்படுத்த முடிவெடுத்துள்ளது சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்). இதற்கான வாக்கெடுப்பில் 71.43% ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் முதல்... [ மேலும் படிக்க ]

மத்திகிழக்கில் தொழிலுக்கு சென்ற 21 பேர் மரணம் – அதிர்ச்சியில் உறவினர்!

Saturday, August 18th, 2018
  தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு சென்றவர்களில் 21 பேர், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை... [ மேலும் படிக்க ]