யாழ் மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்களுக்குப் பயிற்சி!

Saturday, August 18th, 2018

யாழ்ப்பாண மாவட்ட உள்ளுராட்சி நிறுவனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சி வகுப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9 மணிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் பணியக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பெண் உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி சட்டங்கள், ஒழுங்குகள், பொறுப்புகள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. உள்ளுராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்களைக் கலந்துகொள்ளச் செய்யுமாறு யாழ்ப்பாணப் பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி மு.சுலோச்சனா அறிவித்துள்ளார்.

Related posts:

புத்தாண்டு கொத்தணியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ளை நாளாந்தம் அதிகரிப்பு - சுகாதார அமைச்சு சுட்டிக்கா...
யாழ் நகர வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை - பொலிஸ் மா அதிபருடன் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந...
ரூபாவின் பெறுமதி வலுப்பெற்ற போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை - இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உர...