செய்திகள்

இலங்கையில் புதியவகை எரிபொருள் அறிமுகம்!

Thursday, October 18th, 2018
நாட்டில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய... [ மேலும் படிக்க ]

கோர விபத்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் பலி!

Thursday, October 18th, 2018
வவுனியா - புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார். மரியதாஸ் நிறோசன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், செ.அயந்தன் எனும்... [ மேலும் படிக்க ]

சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!

Thursday, October 18th, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது. இந்தப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல்... [ மேலும் படிக்க ]

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா பதவியிலிருந்து நீக்கம்!

Thursday, October 18th, 2018
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவினை பதவியில் இருந்து இடைநிறுத்துமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார... [ மேலும் படிக்க ]

பிரதமர் இந்தியா விஜயம்!

Thursday, October 18th, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(18) இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவர் நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது... [ மேலும் படிக்க ]

குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு!

Thursday, October 18th, 2018
2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பொன்றை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

மாவட்ட ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கை  – மனித உரிமைகள் ஆணைக்குழு!

Thursday, October 18th, 2018
காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ரீதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி  அதிரடி முடிவு: அதி முக்கிய பணிப்பாளர் சபைகள் கலைப்பு!

Thursday, October 18th, 2018
மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை முதலீட்டு சபை ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பணிப்பாளர் சபை நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த... [ மேலும் படிக்க ]

வெள்ளிக்கிழமையன்று எரிபொருள் விலை சூத்திரம்!

Thursday, October 18th, 2018
எரிபொருள் விலை சூத்திரம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தை... [ மேலும் படிக்க ]

வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!

Thursday, October 18th, 2018
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சவுதி அரேபிய தூதரகத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலுவான சாட்சியை முன்வைக்குமாறு அமெரிக்க துருக்கி அரசுக்கு... [ மேலும் படிக்க ]