செய்திகள்

நாவற்குழியில் பெருமளவு பனை மரங்கள் அழிப்பு – பனை அபிவிருத்திச் சபை சட்ட நடவடிக்கை!

Thursday, December 20th, 2018
நாவற்குழி – கைதடி, பின்முருங்கை வீதி, கடற்கரையோரத்தில் 10 ஏக்கர் பனந்தோப்பில் எந்தவிதமான அனுமதியின்றி சுமார் 500 - 600 வரையான பனை மரங்கள் மற்றும் வடலிகள் சட்டவிரோதமாக இரண்டு கனரக வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

ரயில் தண்டவாளம் அருகே படுத்தவரின் கை பறிபோனது – கொக்குவில் புகையிரத நிலையமருகே விபத்து!

Thursday, December 20th, 2018
கொக்குவில் புகையிரத நிலையம் அருகே ரயில் தண்டவாளத்துக்கு அருகில் உறங்கியவர் ஒரு கையை இழந்தார். ரயில் சக்கரம் கையில் ஏறியதில் அவரது ஒரு கை முற்றாகச் சிதைந்தது. எஸ்.லிங்கேஸ்வரன் வயது (61)... [ மேலும் படிக்க ]

கல்வி அதிகாரிகளின் பொறுப்பின்மையே சீருடை வழங்காமைக்குக் காரணம் ஆசிரியர் சங்கம்!

Thursday, December 20th, 2018
கல்வி அதிகாரிகள் தமது பொறுப்பை தட்டிக் கழித்ததன் விளைவாகவே பாடசாலை விடுமுறைக்கு முன்னர் மாணவர்களுக்குப் பாடப்புத்தகம், சீருடை வழங்கப்பட வில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்... [ மேலும் படிக்க ]

வெங்காய விலை அதிகரிப்பு : ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை!

Thursday, December 20th, 2018
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெரும் போக சின்ன வெங்காய செய்கையின் போது சுமார் 1,900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !

Thursday, December 20th, 2018
கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. 10 புதிய ரயில்... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கும்!

Thursday, December 20th, 2018
ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் சத்தியபிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியபிரமாண நிகழ்வு... [ மேலும் படிக்க ]

ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் 72 லட்சம் பரிசு – தனியார் நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, December 19th, 2018
ஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அதற்காக ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி... [ மேலும் படிக்க ]

மான்செஸ்டர் யுனைடெட் அணி பயிற்சியாளர்  நீக்கம்!

Wednesday, December 19th, 2018
தொடர் தோல்விகள் காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் மெளரின்ஹோ நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் கிளப் அணிகளில்... [ மேலும் படிக்க ]

அமைச்சுப் பதவி பெறுவோரின் கல்வித் தகைமையை வெளிப்படுத்த வேண்டும் – பப்ரல் அமைப்பு கோரிக்கை!

Wednesday, December 19th, 2018
புதிய அமைச்சரவை 30 உறுப்பினர்களுக்கு மட்டுப்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் அமைச்சுப் பொறுப்புக்களுடன் கல்வித் தகைமைகளையும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனத்... [ மேலும் படிக்க ]

மீண்டும் பிரித்தானியா பாகிஸ்தானிடையே விமானசேவை ஆரம்பம்!

Wednesday, December 19th, 2018
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளது. இதையடுத்து லண்டன் முதல் இஸ்லாமாபாத் வரை அந்நிறுவனத்தின் விமான... [ மேலும் படிக்க ]