யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !
Thursday, December 20th, 2018
கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts:
குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!
இன்று இரவுமுதல் நாடளாவிய ரீதியில் பயணத் தடை – இராணுவத் தளபதி தெரிவிப்பு!
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ...
|
|
|


