குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!

Tuesday, November 20th, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குண்டு துளைக்காத 2 வாகனங்களை கோரியுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை பிரதமருக்காக எந்த புது வாகனங்களும் கோரப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:


நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படடால் அதற்காக தயாராகுங்கள் – சுகாதார தரப்ப...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!