செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பேஸ்புக்!

Friday, December 21st, 2018
பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோரில், 70 லட்சம் பேரின் புகைப்படங்கள் புதிய பிழை மூலம் கசிந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் பயனர்களின் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள்!

Friday, December 21st, 2018
அண்மைக்காலமாக சமூகவலைத்தளங்களை இலக்கு வைத்து பாரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அச் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களே. இவ்வாறே அண்மையில்... [ மேலும் படிக்க ]

சுகாதார அமைச்சருக்கு எதிராக GMOA போர்க்கொடி!

Friday, December 21st, 2018
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இதற்கெதிராக எடுக்க வேண்டிய தீர்மானங்கள்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் அதிரடி – 1400 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது!

Friday, December 21st, 2018
பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையுடன் வாகனத்தை செலுத்திய 1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!

Friday, December 21st, 2018
அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடுகள் காரணமாக பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தனது பதவிக்காலம் அடுத்த... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்: நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த!

Friday, December 21st, 2018
சூழ்ச்சி மூலம் அரசாங்கம் கைப்பற்றப்பட்டதாக பிரதமர் மற்றும் சபாநாயகர் குறிப்பிட்டீர்கள். நாங்கள் எந்தவொரு சூழ்ச்சியையும் மேற்கொள்ளவில்லை. சபாநாயகர் மற்றும் ஆளும் தரப்பினர் ஒன்றை... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன் தொடர்பில் மஹிந்தவின் விசேட உரை!

Friday, December 21st, 2018
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21)... [ மேலும் படிக்க ]

மீண்டும்  டிரம்ப் – கிம் சந்திப்பு!

Friday, December 21st, 2018
2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைப்பு!

Friday, December 21st, 2018
இன்று நள்ளிரவுமுதல் புதிய விலை முறைமையின் பிரகாரம் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு... [ மேலும் படிக்க ]

நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சு!

Friday, December 21st, 2018
பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடுத்தாண்டு... [ மேலும் படிக்க ]