இன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைப்பு!
Friday, December 21st, 2018
இன்று நள்ளிரவுமுதல் புதிய விலை முறைமையின் பிரகாரம் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. ஒடோ டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சுப்பர் டீஸல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்க டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாய்!
பேருந்துகளுக்கான தண்டப்பணம் 5 இலட்சம் வரை உயரும் - அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!
ஜனாதிபதித் தேர்தல் - வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!.
|
|
|


