செய்திகள்

அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயம் – புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைப்பார் என தகவல்!

Tuesday, July 16th, 2024
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயத்தில் ஈடுபடவுள்ளார். வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சர் ஜூலை 16 முதல் 19 வரை... [ மேலும் படிக்க ]

இன்று நள்ளிரவுமுதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகும் அதிகாரம் – இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 16th, 2024
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி – யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!

Tuesday, July 16th, 2024
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவர், இன்று (16) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .... [ மேலும் படிக்க ]

விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது – துறைசார் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி தெரிவிப்பு!

Tuesday, July 16th, 2024
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் விவசாய ஏற்றுமதித் துறையில் தெளிவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு!

Tuesday, July 16th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜனாதிபதித் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வாக்கியில் நடந்த மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானைபுரட்டியெடுத்த சூறாவளி – 40 பேர் பலி – 230 இற்கும் மேற்பட்டோர் காயம்!

Tuesday, July 16th, 2024
ஆப்கானிஸ்தானில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று திங்கட்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக சர்வதேச... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – சீன அரசு உதவி – வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அரிசிப் பொதிகள் வழங்கிவைப்பு!

Tuesday, July 16th, 2024
சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. குறித்த அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு இன்று காலை (16.07.2024)... [ மேலும் படிக்க ]

நான்கு மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உறுப்பினர்கள் கைது – பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

Monday, July 15th, 2024
சமூகத்திலிருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்... [ மேலும் படிக்க ]

நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஓலி பதிவியேற்பு!

Monday, July 15th, 2024
நேபாளத்தில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) கட்சித் தலைவா் கே.பி.சர்மா ஓலி (k.p.sharma oliver) இன்று (15) புதிய பிரதமராக பதவியேற்றுக்... [ மேலும் படிக்க ]

புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியது சீனா – ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆலோசனை!

Monday, July 15th, 2024
சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்காக, பொருளாதார ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. அதன்படி, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறவுள்ள இந்த... [ மேலும் படிக்க ]