டெஸ்ட் தொடர் – 104 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை அணி!
Thursday, December 27th, 2018இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரைஸ்ட் சேர்ச்சில் நேற்று (26) ஆரம்பமானது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு... [ மேலும் படிக்க ]
