உயர்தரப் பரீட்சைப் பெறுபேறினை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட நடவடிக்கை!
Wednesday, December 26th, 2018
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை 31 ஆம் திகதிக்கு முன்பு வெளியிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த பணிகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படுமென பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!
படகுகளைப் பதிவு செய்யும் பணிகள் விரைவில் !
யாழ் மாநகர சபையின் பாதீடு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் - முதல்வர் நம்பிக்கை தெரிவிப...
|
|
|


