செய்திகள்

புகைக்கசிவு தர நிர்ணய சான்றிதழை வாகனத்தில் வைத்திருப்பது கட்டாயம்!

Sunday, January 6th, 2019
வாகனம் புகைக்கசிவு தரநிர்ணயத்திற்கு அமைவானது என உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்படும் சான்றிதழ் எந்நேரமும் வாகனத்தில் வைத்திருக்கப்பட வேண்டும் என முல்லைத்தீவு போக்குவரத்துப் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு – அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு!

Sunday, January 6th, 2019
கடந்த வருடம் மாத்திரம், சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு இதனை... [ மேலும் படிக்க ]

மீண்டும் போராடி தோற்றது இலங்கை!

Sunday, January 6th, 2019
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் நாணயசுழற்சியில்... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து வளைகுடாவில் “பபுக்” புயல் – 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

Sunday, January 6th, 2019
பபுக் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!

Sunday, January 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.... [ மேலும் படிக்க ]

சோள உற்பத்தி அதிகரிப்பு!

Sunday, January 6th, 2019
2018 ஆம் ஆண்டில் சோள அறுவடை 3 இலட்சம் மெட்ரிக் தொன் எனக் கணிப்பிடப்பட்டிருந்ததாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடத்தில் நாட்டின் மொத்த சோள... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் பரிதாப நிலை குறித்து ஆராய்ந்துபார்க்க வேண்டும் – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019
கடந்த 20 வருட காலமாக எங்களின் இலங்கை கிரிக்கெட் அணி முதலாம், இரண்டாம் இடங்களை தக்க வைத்திருந்தது. கடந்த மூன்று வருட காலமாக இலங்கை கிரிக்கெட் அணியினர் சாதனைகள் எதுவும் படைக்கவில்லை.... [ மேலும் படிக்க ]

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு!

Sunday, January 6th, 2019
ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் முகமாக ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நாளை(07) நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நுளம்பு பெருகக்கூடிய சூழல்களை உடைய பாடசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Sunday, January 6th, 2019
குடாநாட்டுப் பாடசாலைகளில் நுளம்புகள் பெருகக்கூடிய சூழல்களை வைத்திருக்கும் பாடசாலைகள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால்... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ரூபாவை விட அதிக ஊதியம் வழங்க – முத்தையா முரளிதரன்!

Sunday, January 6th, 2019
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு எங்களின் ஆதரவும் என்றும் இருக்கும் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். ஹட்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய... [ மேலும் படிக்க ]