துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!
Sunday, January 6th, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
தென்கொரிய பொதுத் தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளுங்கட்சி
ஏரியில் விழுந்து விமானம் விபத்து!
மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் - ரஷ்ய அதி...
|
|
|


