பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடு – அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு!
Sunday, January 6th, 2019
கடந்த வருடம் மாத்திரம், சமூக வலைத்தளங்கள் தொடர்பில் 2 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை அவசர கணினி பதிலளிப்பு அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.
அவற்றுள், போலி ஃபேஸ் புக் கணக்குகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
Related posts:
எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படும் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
அமைச்சர் சுவாமிநாதனிடம் ஈ.பி.டி.பி. விடுத்திருந்த கோரிக்கையை அடுத்து திக்கம் வடிசாலை ஆய்வுக்கு 9 பே...
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!
|
|
|


