வரும் 21 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் போதை ஒழிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, January 18th, 2019எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் போதை ஒழிப்பு வாரமாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் சகல கல்வி சார்ந்த தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2020... [ மேலும் படிக்க ]
